பட வாய்ப்புக்காக ஸ்ரேயா என்ன பன்னாருன்னு தெரியுமா?

Report
275Shares

முன்னணி நடிகையாக வலம் வந்த மழை நடிகை, தற்போது பட வாய்ப்பு இல்லாமல் இருக்கிறாராம். அதிக சம்பளம் கேட்டதால்தான் நடிகைக்கு இந்த நிலைமை என்று பலரும் கூறிவருகிறார்களாம்.

முன்னணி நடிகையாக வலம் வந்த மழை நடிகை, தற்போது பட வாய்ப்பு இல்லாமல் இருக்கிறாராம். அதிக சம்பளம் கேட்டதால்தான் நடிகைக்கு இந்த நிலைமை என்று பலரும் கூறிவருகிறார்களாம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் ஒரு படத்தில் நடித்து வருகிறாராம்.

தமிழில் மீண்டும் தன்னுடைய இடத்தை தக்க வைக்க பல தயாரிப்பாளர், இயக்குனர்களுக்கு தூது அனுப்புகிறாராம். மேலும் தற்போது அரை நிர்வாணமாக புகைபடத்தையும் வெளியிட்டிருக்கிறாராம்.

எனக்கு இன்னும் வயதாகவில்லை, இளமையாகத் தான் இருக்கிறேன் என்று நிருபிக்கவே இந்த போன்ற புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறாராம். மேலும் போட்டோ சூட் ஒன்றையும் எடுத்துள்ளாராம்.

8765 total views