முன்னாள் காதலை பற்றி பேசிய போது கண்ணீர் விட்ட பிரபல தமிழ் முன்னணி நடிகை!

Report
686Shares

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா இவர் அவருடைய முன்னாள் காதலை விக்னேஷிடம் சொல்லி கண்ணீர் விட்டார்.

நயன்தாரா பிரபல நடன இயக்குனர் மற்றும் நடிகரான பிரபு தேவாவை காதலித்து வந்தார். அதனால் சில பிரச்சனைகளால் இருவரும் இப்போது பிரித்துவிட்டனர்.

இந்நிலையில் தற்போது நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் காதலித்து வருகின்றனர்.

இந்நிலையில் நயன் தனது முன்னாள் காதலரான பிரபு தேவாவைப் பற்றி விக்னேஷ் சிவனிடம் கூறியுள்ளார். இந்த விஷயத்தை நயன் பொது இடத்தில் வைத்து சொல்லி கண்ணீர் விட்டார்.

இதன்போது பொது இடம் என்றுக் கூட பார்க்காமல், நயன் கண்ணீர் மல்கியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

24471 total views