கலக்கப்போவது யாரு நவீன் கைதா? வெளியான தகவல்

Report
268Shares

விஜய் டிவில கலக்கப்போவது யாரு நிகழ்ச்சில மிமிக்ரி பண்ணி பிரபலமானவர் நவீன்.

இவர் 2016ல திவ்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செஞ்சிருக்கார். இதுக்கு நடுவுல மலேசியாவை சேர்ந்த கிருஷ்ணகுமாரி என்பவரை திருமணம் செய்லாம்னு முடிவு செய்திருக்கிறார்.

இதுபத்தி தெரிஞ்ச முதல் மனைவி பொலிஸோட போய் வரவேற்பை நிப்பாட்டிடாங்களாம். ஆனா முதல் மனைவி மேல தான் எல்லாம் தப்பு அந்த பொண்ணு சரி இல்லைனு நவீன் சொல்லிட்டிருக்காராம். எது உண்மையோ இனி தான் தெரியும்.

10037 total views