குழந்தைகள் முன்னாடி இந்த உடையில்தான் வரவேண்டுமா?சீரியல் நடிகை

Report
330Shares

பிரபல சீரியல் நடிகையான ஹீனா கான் குழந்தைகளுக்கான நிகழ்ச்சி ஒன்றில் கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டுவந்துள்ளர்.

பாலிவுட் நடிகையான சினிமாவின் சீரியல் நடிகையான ஹீனா கான் டெல்லியில் புற்று நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் ட்ரான்ஸ்பரெண்ட் உடையில் படுகவர்ச்சியாக உடல் முழுவதும் அப்படியே தெரியும் படியான உடைகளை அணிந்து வந்து அங்கு இருந்தவர்களுக்கு பெரிய சங்கடத்தை ஏற்படுத்தினர்.

இவர் இந்தியா அளவில் சீரியலில் அதிக சம்பளம் வாங்கும் முன்னணி நடிகை மற்றும் அதிக சம்பளம் வாங்கும் ஒரு நடிகை இவர் மட்டும்தான்.இந்நிலையில் இவர் இந்த கவர்ச்சி உடையில் வந்து ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்ப்படுத்தியுள்ளது.

11556 total views