விஜய் ரசிகர்களை குறிவைக்கும் பிரபல சானல்! எதற்காக தெரியுமா

Report
194Shares

பண்டிகை நாட்கள் வந்தால் தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களின் படங்கள் வெளியாகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.இது ஒரு பக்கம் இருந்தாலும் டிவி சானல்களுக்கு நடுவிலும் போட்டி தான்.

அதிலும் TRP விசயத்தில் போட்டி உச்சத்தில் இருக்கிறது. விசேச நாட்கள் என்றால் சொல்லவே வேண்டாம். தமிழர் பண்டிகைகளில் மிகவும் முக்கியமான பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி 14 ல் வருகிறது.

இதற்காக பிரபல சானல் ஒன்று சமீபத்தில் வெளியான மெர்சல் படத்தை திரையிடுகிறார்களாம். இனி அடுத்து யார் என்ன செய்ய காத்திருக்கிறார்களோ. பொறுத்திருந்து பார்ப்போம்.

7912 total views