உறுமியில் பிருத்விராஜ் ஹீரோ. போர்ச்சுக்கீசிய இளவரசியாக ஜெனிலியா நடிக்கிறார். படத்தில் வாஸ்கோடகாமாவை கொலை செய்ய முயலும் நிகழ்வு பிரதானமாக வருகிறது.
இந்தப் படத்தில் பிரபுதேவாவும் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். இதுவரை பிரபுதேவா மலையாளப் படத்தில் நடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. |