MailPrint
ஒரு காட்சியில் வந்தாலே போதும்!
[ Monday, 26 July 2010, 07:16.50 PM GMT +05:30 ]
அங்காடி தெருவில் ஒரே ஒரு காட்சியில் மட்டுமே நடித்த நடிகை சிந்துவுக்கு அதன் பிறகு ஏகப்பட்ட வாய்ப்புகள் வந்து குவிந்தன.

அங்காடித்தெருவில் பாலியல் தொழிலாளியாக நடித்திருந்தார். அது போன்ற வாய்ப்புகளே தொடர்ந்து வர, தேர்ந்தெடுத்து ‘அந்தரங்கம்’ படத்தில் நடித்தார். இதில் விபச்சார விடுதி நடத்தும் பெண்ணாக நடித்திருந்தார்.

படம் முழுவதும் வரும் கதாபாத்திரத்தை விட வித்தியாசமான கேரக்டரில் ஒரு சீனில் வந்து போனாலும் கூட அவருக்கு சந்தோசம்தானாம். ஆனால், அந்தக்காட்சி ‘அங்காடி தெரு’ படத்தைப் போல நல்ல பேர் தரும் காட்சியாக இருக்க வேண்டுமாம்!