MailPrint
முன்னணி நடிகையாவாரா ப்ரீத்தி?
[ Monday, 26 July 2010, 07:31.24 PM GMT +05:30 ]
ஜோதிகிருஷ்ணா இயக்கி நடிக்கும் ஊலலலா படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமும் ஆகிறார் ப்ரீத்தி பண்டாரி.

வடமாநிலத்துக்காரரான இவருக்கு தமிழ் தெரியாது. ஆனாலும் இயக்குநர் சொல்வதை உள்வாங்கி சிறப்பாக நடித்திருக்கிறாராம்.

ஏற்கனவே ஜோதிகிருஷ்ணா அறிமுகப்படுத்திய தமன்னா, இலியானா, த்ரிஷா போன்றோர் பெரிய அளவுக்கு உயர்ந்து விட்டார்கள் என்பதால், அது போலவே தாமும் முன்னணி இடத்தைப் பிடித்துவிடுவோம் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் ப்ரீத்தி.