காதலனுடன் சூப்பராக கிறிஸ்துமஸ் கொண்டாடிய நயன்

Report
42Shares
நம்ம லேடி சூப்பர் ஸ்டார் நயன் ஒரு 2, 3 காதல் தோல்விக்கு பிறகு இப்போ ஒருத்தற காதலிச்சிட்டு வறாங்க. அவங்க வேறு யாரும் இல்ல நம்ம விக்னேஷ் சிவன்.

ஏதாவது சிறப்பு தினம் வந்தா ரெண்டு பேரும் ஒன்னா போட்டோ எடுத்து போடுறதும், பிறந்தநாள் வந்தா ஒன்னா வெளிநாடு போறதும் சுத்றாங்க. எத்தன நாள் இப்படி சுத்துவாங்க தெரில.

இவங்க ரெண்டு பேரும் கிறிஸ்துமஸ ஒன்னா கொண்டாடியிருக்காங்க. அப்போ எடுத்த போட்டோவ நம்ம ஸ்பிரிங் முடி விக்னேஷ் டுவிட்டர்ல போட்டு காதலிக்கு வாழ்த்து சொல்லியிருக்காங்க....

ரைட்டு நல்லா இருந்தா சரி தான்.....

1855 total views