ரசிகர்களை குழப்பிய தளபதி!

Report
23Shares

நடிகர் விஜய் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட வாழ்த்து செய்தியை சில நிமிடங்களிலே நீக்கியதால் ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் எப்போதும் ரசிகர்களுக்கு பிடித்த வகையில் படங்களை தேர்வு செய்து மாஸ் அண்ட் கிளாஸாக கொடுப்பவர் தளபதி விஜய்.

நேற்று உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் தினம் கொண்டாடப்பட்ட நிலையில், தளபதி விஜயும் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்களை தெரிவித்தார்.

ஆனால் சில நிமிடங்களிலே அந்த பதிவை நீக்கிவிட்டார்.இதனால் விஜய் ரசிகர்கள் என் தளபதி இப்படி செய்தார் என குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

thalapathy

1242 total views