மோசமான நிலையில் இருக்கும் ஸ்ரீதேவி குடும்பத்திற்கு அஜித் செய்யும் உதவி

Report
293Shares

அஜித் நல்ல நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதரும் கூட, இவர் ஸ்ரீதேவி குடும்பத்திற்கு நெருங்கிய நண்பர்.

இந்நிலையில் நம் தளத்தில் முன்பே கூறியிருந்தோம், போனிகபூர் தயாரிப்பில் அஜித் நடிக்கப்போகின்றார் என.

அஜித் இதற்கு சம்மதிக்க வேறு ஒரு காரணமும் உள்ளதாம், அஜித் பெரும்பாலும் எளிதில் தயாரிப்பாளர்களுக்கு கால்ஷிட் தருவதில்லை.

ஸ்ரீதேவி அஜித்தின் குடும்ப நண்பர், அவருடைய குடும்பம் தற்போது கொஞ்சம் பண நெருக்கடியில் உள்ளதாம், அதை அறிந்து தான் அஜித் கால்ஷிட் கொடுத்தார் என முன்னணி வார இதழ் ஒன்று தெரிவித்துள்ளது.

9869 total views