பிரபல நடிகர் அமீர் கானுக்கு இவ்வளவு அழகான மகனா! புகைப்படத்தை பாருங்கள்

Report
392Shares

அமீர் கான் பல மெகா ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். பாலிவுட் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான இவரின் படங்களில் அண்மையில் பல கோடிகளை அள்ளி வசூல் சாதனை செய்தது.

அதில் ஒன்று கடந்த வருடம் வெளியான தங்கல். சமூகத்திற்கு தேவையான நல்ல கருத்துக்களை சுமந்து இப்படம் வெளியாகி பலரின் மனதை ஈர்த்தது. இன்னமும் அவருக்கு அதற்காக வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

அமீர்கான் தற்போது ஊட்டியில் இருக்கிறார்கள். அவர் தன் மகனுடன் அழகான தோட்டத்தில் அமர்ந்து உணவு சாப்பிடும் புகைப்படம் சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது.

அந்த சிறுவனின் பெயர் அசாத்..

15050 total views