ரஜினியையே ஓரங்கட்டிய சிவகார்த்திகேயன், என்ன கொடுமை இது

Report
546Shares

சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் குறைந்த வருடங்களில் உச்சத்தை தொட்டவர், இவர் டுவிட்டரில் செம்ம ஆக்டிவாக இருப்பார்.

தன் படங்களின் ப்ரோமோஷன்களை டுவிட்டரில் எப்போது சிவகார்த்திகேயன் ஆக்டிவாக செய்துகொண்டே இருப்பார்.

இவரின் டுவிட்டர் பாலோவர்ஸ் தற்போது 5 மில்லியனை தாண்டியுள்ளது, இவை ரஜினியின் டுவிட்டர் பாலோவர்ஸை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், சிவகார்த்திகேயன் அளவிற்கு ரஜினி டுவிட்டரில் ஆக்டிவாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

22803 total views