ரஜினிக்கு மோசமாக பதிலடி கொடுத்த இளம் நடிகர்

Report
559Shares

ரஜினி நேற்று தூத்துக்குடியில் பேசியது பெரும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது. ஆம், சமூக விரோதிகள் உள்ளே வந்துவிட்டனர் என்று அவர் கூறியது தான் இன்றைய ட்ரெண்ட் டாபிக்.

மேலும் இப்போது சினிமா துறையில் உள்ள பிரபலங்கள் பலரும் ரஜினிக்கு எதிராக பேசி வருகின்றனர். நடிகர் சித்தார்த் ரஜினியை ட்விட்டரில் மறைமுகமாக தாக்கி பேசியுள்ளார்.

"இவர்கள் அடுத்து என்ன சொல்வார்கள் தெரியுமா.. இத்தனை வருடமாக தூத்துக்குடியை மாசு படுத்தியது ஸ்டெர்லைட் இல்லை சமூக விரோதிகள் தான்" என சித்தார்த் தெரிவித்துள்ளார்.

18539 total views