என்னடா இது சியான் விக்ரமுக்கு வந்த சோதன

Report
240Shares

சும்மா ஆறுச்சாமியா சாமி படத்துல தெறிக்கவிட்ட விக்ரம் சாமி 2 படத்துல எத்தன சாமியா நடிக்கிறாரு தெரியல.

நம்ம பசங்களும் சாமிய பாக்க ரொம்ப ஆர்வமா இருக்கானுங்க. படத்தோட் டிரைலர பாத்துட்டு நம்ம பசங்க அப்படியே ஆப். ஏன்னா சும்மா டிரைலர் தெறிக்கவிடும் பாத்தா புஸ்பானமா போச்சு.

இத பாத்த விக்ரம் ரசிகாஸ் என்ன செய்யறதுனு புரியாம மனச தேத்திகிட்டு டிரைலர் சூப்பர்னு கமெண்ட் பண்ணிட்டு சுத்தறானுங்க.

அட நம்ம விக்ரமுக்கு என்னடா இது சோதன

8499 total views