இலங்கை தமிழர்கள் குறித்து பெருமைப்படும் நடிகர் ராதாரவி

Report
107Shares

எவனும் அசைக்க முடியாத ஒரு நடிகர் ராதாரவி. அவர் கிட்ட பேசனும்னா நமக்கு நிறைய தெரியனும், முதல்ல தைரியம் வேனும்.

தனக்கு நா தோணுதோ சும்மா அப்படியே பட்டாசு மாதிரி ரொம்ப சத்தமா உடனே சொல்லிடுவாரு. ஆனா மனுசன் கொஞ்சம் நல்லவரும் கூட.

இப்போ ஏதோ பேட்டி கொடுத்திருக்காரு, அதுல தமிழர்கள் பத்தி உலகம் முழுவதும் தெரிதுனா அதுக்கு இலங்கை தமிழர்கள் தான் காரணம் அப்படினு பேசியிருக்காரு.

3619 total views