சினிமாவில் அஜித் கதை முடிந்தது, இனி அவ்வளவு தானா!

Report
707Shares

அஜித் தமிழ் சினிமாவில் பிரமாண்ட ரசிகர்கள் வட்டத்தை வைத்திருப்பவர். இவர் படங்கள் வருகின்றது என்றால் கூட்டம் அலை மோதும்.

அப்படியிருக்க அஜித் பற்றி சமீப காலமாக எந்த ஒரு பேச்சும் இல்லை, மேலும் நேற்று வந்த செய்தி ஒன்று குண்டை தூக்கி போட்டுள்ளது.

ஆம், விசுவாசம் படத்திற்கு பிறகு இனி அஜித் சினிமாவிலேயே நடிக்க மாட்டார் என்று முன்னணி வார இதழ் ஒன்று தெரிவித்துள்ளது.

24220 total views