ஆபத்தான நிலையில் 4வது மாடியில் இருந்து தவறி விழுந்த நடிகர்

Report
247Shares

பெங்காலி மொழியின் பிரபல நடிகர் சின்மோய் ராய். 78 வயதான இவர் மகன் வெளியில் சென்றதும் நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

இந்த நேரத்தில் மாடியில் நின்று கொண்டிருந்த அவர் 4வது மாடியில் இருந்து தவறி விழுந்துள்ளார். அவரின் நிலையை பார்த்தவர்கள் உடனே மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

அவரின் கை, கால் மற்றும் உடம்பு முழுவதும் கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளதால் அவர் உடல்நிலை மோசமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

7734 total views