சிம்புவின் வாழ்க்கையில் இத்தனை காதலா! அதிர்ந்த திரையுலகம்

Report
289Shares

சிம்பு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர், இவர் எப்போது சர்ச்சையில் சிக்குவது வழக்கம் தான். அதையெல்லாம் அவர்வே கண்டுக்கொள்வது இல்லை.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய சிம்பு தான் வாழ்க்கையில் கடந்து வந்த காதல் பற்றி கூறியுள்ளார்.

மொத்தம் நீங்கள் 4 காதல் தோல்விகளை சந்தித்துள்ளீர்கள் என தொகுப்பாளர் கேட்டதற்கு, "வெளியில் சொன்னது 4, சொல்லாமல் இன்னும் அதிகமாகவும் இருக்கலாம்" என மறைமுகமாக இன்னும் நிறைய காதல் இருந்தது என கூறினார் சிம்பு.

9424 total views