பயந்து விட்டாரா விஜய், ரசிகர்கள் கடும் அப்செட்

Report
62Shares

தளபதி விஜய்க்காக ஒரு கூட்டம் எதையும் செய்ய காத்திருக்கின்றது. அப்படியிருக்க விஜய் சமீபத்தி செய்த விஷயம் ஒன்று அவருடைய ரசிகர்களை மிகவும் வருத்தப்பட வைத்துள்ளது.

விஜய்யின் சர்கார் படம் எப்போது திரைக்கு வரும் என ஒட்டு மொத்த சினிமா ரசிகர்களும் காத்திருக்கின்றனர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வந்தது.

இதில் விஜய் சிகரெட் பிடிப்பது போல் இருக்க, பிரபல கட்சி தலைவர் அதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.

அதை தொடர்ந்து விஜய், முருகதாஸ் மீது புகார்கள் குவிய, நேற்று விஜய் அந்த பர்ஸ்ட் லுக்கை டெலிட் செய்துவிட்டார்.

செய்தது நல்ல விஷயம் என்றாலும், ரசிகர்கள் விஜய்க்கு ஆதரவாக தங்கள் டிபி-யை மாற்ற, விஜய் பர்ஸ்ட் லுக்கை டெலிட் செய்ய, என்ன தளபதி பின் வாங்கிட்டீங்க! என்பது போல் தான் ரசிகர்கள் மனநிலை இருந்தது.

2702 total views