துக்க வீட்டில் சிரித்துக்கொண்டே செல்பி எடுத்த பிரபல நடிகர், நீங்களே பாருங்கள் இதை

Report
432Shares

சினிமா நடிகர்கள் எங்குமே பொது இடத்தில் நிம்மதியாக செல்ல முடியாதது உண்மை தான். ஆனால், அவர்கள் ஒரு இடத்திற்கு சென்றால் சர்ச்சைக்கும் பஞ்சம் இருக்காது.

அப்படித்தான் சமீபத்தில் மலையாள நடிகர் சுரேஷ் கோபி ஒரு துக்க வீட்டிற்கு சென்றுள்ளார், அங்கு சென்று இறந்தவர் குடும்பத்திற்கு ஆறுதல் கூறி வெளியே வந்துள்ளார்.

அவர் வெளியே வந்து ஒரு சில நொடிகளில் அந்த ஏரியா மக்களிடம் சிரித்துகொண்டே புகைப்படம் எடுத்துள்ளார், இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சுரேஷ் கோபி தமிழில் தீனா, ஐ போன்ற படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

17445 total views