கமலை வறுத்தெடுக்கும் ரசிகர்கள், என்ன இப்படியாச்சு

Report
824Shares

கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் மிகவும் மதிக்கத்தக்க நடிகர். இவர் தொலைக்காட்சியில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றார்.

இதில் மக்களுக்கு பிடித்த செண்ட்ராயன் நேற்று எலிமினேட் ஆக, வழக்கம் போல் ஐஸ்வர்யா காப்பாற்றப்பட்டார்.

இதை பார்த்த ரசிகர்கள் அனைவரும் கொதித்து எழுந்து கமல்ஹாசனை கழுவி ஊற்றி வருகின்றனர். நியாயமே இல்லாத ஒரு ஷோவை கமல் தொகுத்து வழங்குகின்றார் என கூறி வருகின்றனர்.

27429 total views