திரையில் கலக்கும் கொட்டாச்சி குடும்பத்தை பாருங்க- அசந்து போய்டுவீங்க

Report
406Shares

கொட்டாச்சி யூத் படத்தில் நடித்து பிரபலமானவர். அதை தொடர்ந்து விவேக் காமெடி பலவற்றிலும் இவர் இருப்பார்.

இந்த நிலையில் இவரின் மகள் தான் இமைக்கா நொடிகள் படத்தில் நயன்தாரா மகளாக நடித்து அசத்தியவர்.

தற்போது இவரின் குடும்ப புகைப்படங்கள் வெளிவந்து செம்ம வைரல் ஆகி வருகின்றது, அதை நீங்களே பாருங்களேன், உங்களுக்கு தெரியும்....

15374 total views