பிறந்தநாளில் பிரபல நடிகர் ஷாருக்கானுக்கு நேர்ந்த சோகம்! அவருக்கே இப்படியா - அதிர்ச்சியான ரசிகர்கள்

Report
249Shares

பிரபல நடிகர் ஷாருக்கானுக்கு நாடு முழுக்க ரசிகர்கள் இருக்கிறார்கள். தமிழ்நாட்டுலும் அவர்கள் உண்டு. நேற்று முன் தினம் அவருக்கு பிறந்தநாள். இதனால் வழக்கம் போல அவரை காண ரசிகர்கள் கூட்டம் அவரின் வீட்டின் முன் குவிந்தது. அதே வேளையில் அவர் நடித்துள்ள ஜீரோ படத்தின் ட்ரைலர் வெளியானது.

மும்பையில் முக்கிய நட்சத்திர ஹோட்டலில் அவர் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். இதில் அவருக்கு மிக நெருக்கானவர்கள் கலந்துகொண்டனர்.

ஆனால் மும்பை போலிஸ் பாதியிலேயே அந்த நிகழ்ச்சியை நிறுத்தியது. இது வந்திருந்தவர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நீண்ட நேரமாக மிக அதிகமான சத்தத்தில் இசையுடன் ஆடிப்பாடியது தான் கூட்டத்தை களைத்தற்கான காரணம்.

11021 total views