தீபாவளி கொண்டாட போன பிரபல சீரியல் நடிகர் மரணம்! சீரியல் ரசிகர்களை சோகமாக்கிய துக்க செய்தி

Report
677Shares

வீட்டில் பல பெண்களுக்கு பகல் தொடங்கி இரவு வரை பொழுது போக்கும் என்றால் அது சீரியல் தான். தற்போது வயது வித்தியாசம் பாராமல் தற்போது பலரும் அதற்கு ரசிகர்களாகி விட்டார்கள்.

இதில் தேவயானி நடித்த கோலங்கள், மெட்டி ஒலி சீரியலை மறக்க முடியாது. இதில் மெட்டி ஒலி சீரியலில் பெண் ஜாடையில் பேசி ரசிக்க வைத்தவர் விஜய ராஜ். அவருக்கு வயது 43.

எம் மகன் படத்திலும் அவர் நடித்துள்ளார். தீபாவளி கொண்டாடுவதற்காக தன் சொந்த ஊரான பழனிக்கு சென்றுள்ளார். அங்கே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் சனிக்கிழமை இரவு காலமானார்.

சீரியல் நடிகர், நடிகைகளை அவருக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

27982 total views