விஜய் ரசிகர்களின் கேவலமான செயல், வெட்கமா இல்லையா? பொதுமக்கள் கோபம்

Report
384Shares

தளபதி விஜய்க்கு என்று பிரமாண்ட ரசிகர்கள் கூட்டம் இருப்பது அனைவரும் அறிந்தது தான். ஆனால், அவர்கள் எல்லோருமே விஜய் அரசியலுக்கு வந்து நம்மை காப்பாற்றுவார் என்றே எண்ணி வருகின்றனர்.

அப்படித்தான் சமீபத்தில் வந்த சர்கார் படத்தை பார்த்துவிட்டு வீட்டில் உள்ள இலவச மிக்ஸி, கிரைண்டர் ஏன் லேப்டாப் எல்லாம் தூக்கி போட்டு உடைத்து வருகின்றனர்.

இதை பார்த்த மக்கள் இவர்கள் ஏன் இப்படி முட்டாளாக இருக்கிறார்கள், ஒரு நடிகன் சொல்வதை நம்பி வீட்டிற்கும், படிப்பிற்கும் தேவையான பொருட்களை உடைக்கிறார்களே, வெட்கமாக இல்லையா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

12268 total views