படுக்கையில் பாயும் கோபி, சீரியலில் இப்படியெல்லாமா எடுப்பார்கள், வீடியோவை பாருங்க

Report
872Shares

நெட்டிசன்கள் பொறுத்தவரை எப்போதும் ஏதாவது ஒரு விஷயம் ட்ரெண்ட் ஆகும். அப்படித்தான் சமீபத்தில் கரண் ட்ரெண்ட் ஆகி அவருக்கே ஆச்சரியம் கொடுத்தனர்.

அந்த வகையில் இந்த வாரம் ட்ரெண்ட் யார் என்று பார்த்தால் திருச்செல்வம் தான், இவர் தான் மெட்டி ஒலி சீரியலை இயக்கியவர்.

இவர் தற்போது கல்யாண வீடு என்ற சீரியலை இயக்கி வருகின்றார், இவர் சீரியலில் செய்யும் சாகசங்கள், ரொமான்ஸுகளை ரசிகர்கள் வீடியோவாக எடுத்து கலாய்த்து வருகின்றனர்.

அதில் ஒரு வீடியோவில் படுக்கையில் இவர் ஹீரோயின் மீது பாய்வது போல் காட்சி வைக்க, அதை கலாய்த்து வருகின்றனர், இதோ...

30382 total views