இத்தனை நாள் காப்பாற்றிய ரஜினி மரியாதை ஒரே நாளில் போய்விட்டது, தேவையா?

Report
1188Shares

ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம். இவர் நடிப்பில் எந்த ஒரு படமும் பிரமாண்ட வரவேற்பை பெறும்.

ஆனால், இவர் நடித்த பேட்ட படம் இந்த பொங்கல் வெளிவருவதாக இருந்தும், பல திரையரங்குகள் கிடைக்கவில்லையாம்.

இதற்கு முக்கிய காரணம் அஜித் தான், ஆம், அஜித் நடித்த விஸ்வாசம் படத்திற்கு அதிக திரையரங்கு கிடைத்துவிட்டதாம்.

இத்தனை நாட்கள் ரஜினி கிங்காக இருக்க ஒரே நாளில் அவர் மரியாதை இப்படி கீழ் இறங்கியது எல்லோருக்கும் அதிர்ச்சி தான்.

51666 total views