விஸ்வாசம் டைட்டில் கார்டில் ரசிகர்களுக்காக அஜித் சொன்ன அட்வைஸ் பாருங்க... தல தலதான்

Report
314Shares

விஸ்வாசம் நேற்று உலகமெங்கும் ரிலிசாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. சிவாவின் முந்தைய படங்களை காட்டிலும் இந்த படத்தில் நல்ல கதையம்சத்தோடு உள்ளதாக அனைவரும் கூறியுள்ளனர்.

ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். படத்தில் டைட்டில் கார்டில் மது, புகை பற்றி போடுவார்கள்.

இதில் உயிரினும் மேலான ரசிகர்களே!
புகை, மது இரண்டும் தீங்கானது.
திரைப்படத்தின் பாதிப்புகிளல் கெட்டவைகளை
அரங்கின் வாயிலோடு விட்டுவிட்டு
நல்லவைகளை வீட்டிற்கு எடுத்துச்செல்லுங்கள்.
உங்கள் நல் ஆரோக்யம், மகிழ்ச்சி, வெற்றி
என்றென்றும் நிலைத்திருக்க
வாழ்த்துக்களுடன்.
அஜித்குமார்

என்று குறிப்பிட்டுள்ளார். ரசிகர்களின் மீது உண்மையான அக்கறையுள்ளதலைவன் என்பதை குறிப்பிட்டுள்ளார்.

4048 total views