நமீதாவா என்ன கெட்டப் இது? ஷாக் ஆக வைத்த லேட்டஸ்ட் புகைப்படம்!

Report
1117Shares

தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி பின்னர் கவர்ச்சி நடிகையாக மாறியவர் நமீதா.

சில வருடங்களாக சினிமாவில் காணாமல் போனவர் மீண்டும் பிக்பாஸ் மூலம் பிரபலமானார். அதன்பின்னர் திருமணம் செய்தவர் பெரியளவில் படங்களில் நடிக்கவில்லை.

தற்போது சில படங்களில் நடித்துவரும் இவர் தற்போது பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

இதில் போக்கிரி வடிவேலுவை போல கொண்டை வைத்து வித்தியாசமான உடையை அணிந்துள்ளார்.

ஏற்கனவே ஆஜானுபாகுவான இவர் இந்த உடையில் இன்னும் பிரம்மாண்டமாக தெரிகிறார்.

39882 total views