திருமணமாகியும் உள்ளாடை அணியாமல் நிகழ்ச்சிக்கு வந்த பிரபல நடிகை - வைரலாகும் வீடியோ!

Report
1753Shares

பாலிவுட்டிலிருந்து ஹாலிவுட்வரை சென்று பிரபலமானவர் நடிகை பிரியங்கா சோப்ரா.

இவர் சமீபத்தில் தன்னைவிட வயது குறைந்த அமெரிக்க பாடகர் நிக் என்பவதை திருமணம் செய்தார். இவர்கள் இருவரும் இணைந்த பல புகைப்படங்கள் வைரலானது.

சமீபத்தில் கூட இவர்கள் படுக்கை அறையில் எடுத்த புகைப்படம் வைரலானது.

இந்நிலையில் தற்போது அமெரிக்காவிலிருக்கும் பிரியங்கா அங்குள்ள டிவி நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். ஆனால் அதில் உள்ளாடை அணியாமலேயே உடலை நன்கு வெளிக்காட்டும்படி உடை அணிந்துள்ளார்.

திருமணத்திற்கு பிறகும் இப்படியா என்று ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள்.

55003 total views