பாக்க தான் காமெடி, ஆனா கொலை மிரட்டல் வரை செல்லும் கருணாகரன்

Report
116Shares

கருணாகரன் தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வருபவர். இவர் மீது ஒரு சிலர் படங்களின் ப்ரோமோஷனுக்கு இவர் வருவதே இல்லை என புகார் கொடுத்தனர்.

இதை தொடர்ந்து கருணாகரன் உடனே யார் அப்படி சொன்னதோ அவர்களை தொடர்பு கொண்டு போனில் பேசியுள்ளார்.

அதில் ‘நீங்க ரொம்ப ஓவரா பேசுறீங்க, நாளைக்குள்ள தெரியும், நான் யார்னு, உனக்கு இருக்கு’ என்று கொலை மிரட்டல் விடுவது போல் பேசியுள்ளார்.

இதை கேட்ட பலரும் அட படத்தை விட இந்த காமெடி நல்லாருக்கே என கூறி வருகின்றனர்.

5783 total views