சிம்புவின் நிலமை இவ்வளவு மோசமாகிவிட்டதே

Report
469Shares

சிம்பு தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருந்த நடிகர். ஆனால், இவருடைய நடிப்பில் சமீபத்தில் வந்தா ராஜாவா தான் வருவேன் படம் திரைக்கு வந்தது.

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் மோசமான விமர்சனங்களை பெற்றது, படம் பாக்ஸ் ஆபிஸிலும் மிக மோசமான நிலையை அடைந்தது.

இவை எந்த அளவிற்கு என்றால் சந்தானம் நடித்த தில்லுக்கு துட்டு-2 படத்தை விட மிக குறைவான வசூலை தான் இந்த படம் கொடுத்துள்ளதாம், சிம்புவின் நிலைமை இவ்வளவு மோசமாகிவிட்டதே..!

18563 total views