ரசிகர்களை வைத்தே தனது காதலி நயன்தாராவிற்கு கவிதை சொல்ல வைத்த விக்னேஷ் சிவன்!

Report

நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் காதலிக்கும் விஷயம் ஊருக்கே தெரிந்தது தான். இந்த ஜோடி எந்தவொரு நல்ல நாள் வந்தாலும் போது உடனே ஜோடியா நின்னு ஒரு போட்டோவ புடிச்சி இன்ஸ்டால போட்டுருவாங்க.

அப்படி தான் புத்தாண்டு, மகளிர் தினம் என எல்லா நாளுலயும் நடந்தது. சில நேரங்கள்ள சும்மா கூட கவிதை போட்டு சிங்கிள்ஸ சாவடிப்பாரு விக்னேஷ் சிவன்.

நேத்து நயன்தாரா சேலையில இருக்குற போட்டோவ போட்டு நீண்ட நாட்களுக்கு பிறகு என்....... தங்கத்துடன் டின்னர் என பதிவிட்டுள்ளார். அது என்ன இடைவெளின்னா அதுல ரசிகர்களே தங்களது இஸ்டத்துக்கு எதுனா போட்டு கவிதைய முழுமையடைய செய்யனுமாம்.

8779 total views