இன்னொரு ஆணுடன் உறவு வைத்த காதலன்- பிரிந்து போன நடிகை

Report

ஆண்-ஆண் உறவு வைத்துக் கொள்வது எல்லாம் வெளிநாட்டில் சாதாரணம். அந்த பழக்கம் இப்போது பாலிவுட் வரை வந்துள்ளது.

பிரபல சீரியல் நடிகர்களான பார்த் சாம்தன் மற்றும் விகாஸ் குப்தா இருவரும் உறவில் இருந்துள்ளனர், இதனை அவர்களின் நெருங்கிய தோழியே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

இதில் பார்த் சாம்தன் என்பவரோடு காதலில் இருந்துள்ளார் தற்போது பாலிவுட்டின் முன்னணி நாயகி திஷா படானி. காதலனின் உறவு செய்தி வரவே அவரை விட்டு பிரிந்துள்ளாராம்.

14414 total views