90-ல் முன்னணி நடிகையுடன் காதலில் விழுந்த விஜய், இந்த விஷயம் எவ்வளவு பேருக்கு தெரியும்?

Report
1036Shares

விஜய் இன்று இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர். இவர் படம் மிக எளிதாக ரூ 100 கோடி வசூலை தாண்டுகின்றது.

அந்த வகையில் விஜய் தன் ரசிகை சங்கீதாவை திருமணம் செய்துக்கொண்டது அனைவரும் அறிந்தது தான், ஆனால், விஜய் 90-ல் நடித்துக்கொண்டு இருக்கும் போது ஒரு பிரபல நடிகையுடன் காதலில் விழுந்ததாக கூறப்பட்டது.

ஆம், விஜய் நடிகை சங்கவியை காதலித்து வந்ததாக அப்போது ஒரு செய்தி வெளிவந்தது, இது 2கே கிட்ஸ் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.