தளபதி-64 படத்தில் விஜய்யுடன் இணையும் பிரபல நடிகர்! அப்போ செம்ம மாஸ் தான்

Report
40Shares

விஜய் நடித்து அடுத்ததாக திரைக்கு வரவுள்ள படம் பிகில். மெர்சல் படத்திற்கு பிறகு அட்லீ இயக்கியுள்ள இப்படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ளார்.

படத்தின் பர்ஸ்ட்லுக் கடந்த மாதம் வெளியான நிலையில் இப்படத்தின் டீசருக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். மேலும் விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் நடிக்கவுள்ள தளபதி-64 படத்தின் தகவல்களும் அவ்வப்போது வெளிவந்து கொண்டு தான் இருக்கின்றன.

அந்த வகையில் தற்போது, தளபதி-64 படத்தில் நடிகர் அர்ஜூன் நடிக்கவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.

அர்ஜூன் ஏற்கனவே அஜித்திற்கு வில்லனாக மங்காத்தா படத்தில் நடித்துள்ளதால் இப்படத்திலும் விஜய்க்கு வில்லனாக நடிப்பார் என்றே கூறப்படுகிறது.

2192 total views