
அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் சமீபத்தில் வந்த நேர்கொண்ட பார்வை படம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் அஜித்திற்கு அனில் குமார் என்ற அண்ணன் உள்ளார், அவரை பெரிதும் அஜித் வெளியே காட்டியது கூட இல்லை.
அவரும் வெளியே வந்து எந்த நிகழ்விலும் கலந்துக்கொள்ளவில்லை, முதன்முறையாக அவர் புகைப்படம் வெளிவந்துள்ளது, இதோ...