விஜய் சேதுபதிக்கு அடிச்சது யோகம், பேன்ஸ் ஹாப்பி அண்ணாச்சி

Report
58Shares

விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் பல தரமான படங்களில் நடித்தவர். இவர் தற்போது அரை டஜன் படங்களில் நடித்து வருகின்றார்.

இந்நிலையில் விஜய் சேதுபதி சமீபத்தில் ஒரு விருது விழாவில் தன் அடுத்தப்படம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

இதில் அடுத்து ஒரு பாலிவுட் படத்தில் இவரை நடிக்க வைக்க பேச்சு வார்த்தைகள் நடந்து வருகின்றதாம்.

அதுக்குறித்து சரியான தகவலை விரைவில் சொல்வாராம், மேலும், அந்த படத்தில் மெயின் ஹீரோவாக நடிப்பது அமீர் கானாம்.

2514 total views