ஊரே தேடி அலைந்த சரவணன் எங்கு இருக்கிறார் தெரியுமா? கெத்தா போஸ் கொடுத்த சித்தப்பு, இதை பாருங்க

Report
688Shares

சித்தப்பு என்றாலே நம் நினைவிற்கு முதலில் வருவது சரவணன் தான். அவர் பிக்பாஸ் வீட்டில் செம்ம மாஸ் காட்டினார்.

அவருக்கு என்று ஒரு ரூல் என்று தான் இருந்து வந்தார், ஆனால், பெண்களை கல்லூரி காலங்களில் இடிப்பேன் என்று கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதை தொடர்ந்து அவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்ற, தற்போது கலைமாமணி விருது வாங்க அவர் செம்ம கெத்தாக வந்துள்ளார், இதோ...

25075 total views