விஷால் திருமணத்தில் நடந்த சோகம், இவருக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கின்றது!

Report
470Shares

சினிமாவுல எந்த பிரச்சனையா இருந்தாலும் வெறப்பா முன்னாடி வந்து நிப்பாரு நம்ம நாட்டாம விஷால்.

அவருக்கு இந்த வருஷம் தான் அனிஷா அப்படின்ற பொண்ணு கூட நிச்சயதார்த்தம் நடந்துச்சு.

ஆனா பாருங்க இப்ப அவங்க கல்யாணம் ஏதோ பிரச்சனைனால புட்டுகிச்சு அப்படினு சொல்றாங்க.

நிச்சயதார்த்தம் ஆனதே கெழவன் வயசுல இதுல இது வேறயா..... அய்யோ பாவம்.....

15293 total views