அஜித்தின் பழைய காதலி ஹீரா, தற்போது எப்படியுள்ளார் தெரியுமா? இதை பாருங்க

Report
941Shares

அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் அடுத்து வலிமை படம் தயாராகவுள்ளது.

இந்நிலையில் அஜித் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்துக்கொண்டது எல்லாம் அனைவரும் அறிந்ததே, அதை தொடர்ந்து ஷாலினி படங்களில் கூட நடிக்கவில்லை.

ஆனால், அஜித் அதற்கு முன்பு நடிகை ஹீராவை காதலித்து வந்தது அனைவரும் அறிந்ததே, அவர் சில வருடங்களிலேயே பீல்ட் அவுட் ஆகி சினிமாவை விட்டு விலகினார்.

தற்போது அவரின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளிவந்துள்ளது, இதை பார்த்த பலரும் அட ஹீராவா இது என்று ஆச்சரியப்பட்டுள்ளனர், இதோ...