மிக மோசமான நிலைக்கு சென்ற விக்ரமின் மகன் த்ருவ், பட்ட கஷ்டம் அனைத்தும் போச்சு

Report
540Shares

விக்ரம் தமிழ் சினிமாவில் ஹேட்டர்ஸ் என்றே இல்லாத நடிகர். இவரை அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடிக்கும்.

தற்போது இவரின் மகன் த்ருவ் தமிழ் சினிமாவில் ஆதித்ய வர்மா படத்தின் மூலம் காலடி எடுத்து வைத்துள்ளார்.

இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது, ஆனால், மூன்ற நாட்களுக்கு பிறகு இப்படத்தை ஒருவரும் சீண்ட வில்லையாம்.

இதனால், பல கோடி இப்படம் நஷ்டத்தை சந்தித்துள்ளது, விக்ரம் தன் மகனுக்காக ப்ரோமோஷன், ப்ரோமோஷனாக சென்றது அனைத்தும் போச்சே என்று பலரும் வருத்தப்பட்டு வருகின்றனர்.

16864 total views