சக ஆணுடன் முத்தம்! ஒரு பால் உறவு - சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகர்கள்! வீடியோ இதோ

Report
327Shares

நீதித்துறை சட்டத்தில் பல சீர்திருத்தங்களை செய்து வருவதோடு அதிரடியான தீர்ப்புகளை வெளியிட்டும் வருகிறது. இதில் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான தீர்ப்புகளில் ஒன்று ஓரினச்சேர்க்கையை ஆதரிக்கும் விதமாக அமைந்து.

அதன் தாக்கம் அண்மைகாலமாக சினிமா படங்களிலும் இருந்து வருகிறது. தற்போது பாலிவுட் சினிமாவில் Shubh Mangal Zyada Saavdhan என்ற படம் வரும் ஃபிப்ரவரி 21 ல் வெளியாகவுள்ளது.

பிரபல நடிகர் ஆயுஷ்மான் குரானா, ஜிதேந்திர குமார் ஆகியோர் இதில் நடித்துள்ளனர்.

இதன் டீசர் அண்மையில் வெளியானது. இதில் ஓரின திருமணம், ஒரே பால் முத்த உறவு குறித்த காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. இதில் ஓரினச்சேர்க்கையாளர்களாக அந்த இரு நடிகர்களும் நடித்துள்ளனர்.

வழக்கம் போல எதிர்ப்பும், ஓரினச்சேர்க்கையாளர்கள் மத்தியில் ஆதரவும் எழுந்துள்ளது. டிரைலர் 2 கோடியே 88 லட்சம் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.

13902 total views