தட்டிக்கொடுத்து தூக்கிவிட்ட விஜய்! பிரபல நடிகரின் சுவாரசியமான உண்மை சம்பவம்

Report
543Shares

விஜய் மேடை நிகழ்ச்சியில் பேசும் பல விஷயங்களை பக்குவமாக முன் எடுத்து வைப்பார். அதில் கூர்மையாக கவனித்தால் பல உண்மைகள் புரியும். அவரின் வளர்ச்சி இன்னும் அதிகரித்துக்கொண்டே தான் போகிறது. சக ஊழியர்களையும் அரவணைத்து கொண்டு செல்வார்.

அந்த வகையில் அவரின் ரசிகரும் நடிகருமான சாந்தனு அண்மையில் விஜய்யிடம் தாம் ஒரு முறை வாழ்க்கை குறித்து மிகவும் புலம்பியதாகவும், அவர் முழுமையாக அதை கேட்டதாகவும், வாழ்க்கையில் இதெல்லாம் இல்லையென்றால் எப்படி, எல்லாம் இருக்கத்தான் செய்யும் என கூறியதாகும் பேசியுள்ளார்.

மேலும் படப்பிடிப்பு தளத்தில் தான் அமைதியாக உட்கார்ந்திருந்தால் உடனே வந்த தோளை தட்டுக்கொத்து மசாஜ் செய்து இப்போ ஓகேயா நண்பா என கேட்டதாக சாந்தனு பேட்டியில் கூறியுள்ளார்.