விஜய்யை பற்றி மேடையில் கண்ணீருடன் பேசிய பிரபல பெண் நடன இயக்குனர், என்ன சொன்னர் தெரியுமா?

Report
324Shares

தளபதி விஜய் அவர்கள் தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்து ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய அந்தஸ்தை சம்பாதித்த நடிகர்.

இவரிடம் என்ன பிடுங்கும் என்று கேட்டால் அனைவரும் உடனடியாக கூறுவது இவரது நடனத்தை தான்.

மேலும் அண்மையில் வெளிவந்த பிகில் படத்திற்கு கூட நடன இயக்குனராக பணிபுரிந்த ஷோபி மற்றும் அவரது மனைவி லலிதா ஷோபி அவர்கள் பிரபல விருது விழாவில் கலந்து கொண்டு பேசிய போது "விஜய் அவர்கள் நான் பின்னனி டான்ஸ் ஆர்ட்டிஸ்டாக இருந்த போது விஜய்யை அவர்களை எப்படி பார்த்தேனோ அதை போலவே தான் இப்போதும் இருக்கிறார் என்று விஜய் அவர்களுக்கு நன்றி கூறி உருக்கமாக பேசினார் லலிதா ஷோபி.