சர்ச்சை நடிகர் ராதாரவியின் அடுத்த அதிரடி! எல்லோரும் எதிர்பார்த்தது இதோ

Report
546Shares

நடிகர் ராதா ரவி சமீபகாலமாக பல சர்ச்சைகளில் பேசப்பட்டார். நடிகர் சங்க தேர்தல் தொடங்கி பாடகி சின்மயி விசயம் வரை அவரின் பெயர் தொடர்ந்து இடம் பெற்றது.

நடிகர் சங்க பதவிக்கு பின் அவர் டப்பிங் யூனியன் சங்கத்தின் தலைவராக இருந்து வந்தார். சினிமா பட விழாக்களில் இவரின் பேச்சு இடம் பெறாமல் இருப்பதில்லை.

இந்நிலையில் அவர் மீண்டும் செளத் இண்டியன் சினி டெலிவிஷன் ஆர்டிஸ்ட்ஸ் அண்ட் டப்பிங் ஆர்டிஸ்ட்ஸ் யூனியன் தேர்தல் 2020 - 2022 தேர்தலில் போட்டின்றி தலைவர் பதவிக்கு டத்தோ திரு ராதாரவி அவர்கள் வெற்றி பெற்றுள்ளார்.

18914 total views