பிகில் படத்தில் விஜய்யின் சம்பளம் இவ்வளவு தானாம், வருமான வரித்துறையினர் தகவல், நம்புற மாதிரி இல்லையே

Report
544Shares

தமிழ் சினிமாவில் உச்சகட்ட நடிகராக திகழ்பவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் வெளியான "பிகில்" திரைப்படம் மிக பெரிய அளவில் வசூல் சாதனை செய்தது.

இந்நிலையில் வருமான வரித்துறையினர் நடிகர் விஜய் மற்றும் ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் மீது ரெய்டு நடவடிக்கை மேற்கொண்டு கடந்த இரண்டு நாளாக விசாரணை நடந்து வருகின்றது.

தற்போது விஜய் பிகில் படத்திற்காக ரூ 30 கோடி தான் சம்பளமாக பெற்றார் என அவர் தரப்பே கூறியுள்ளதாக வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், விவரங்கள் இன்று மாலைக்குள் தெரிந்துவிடும் என தெரிகின்றது.

17811 total views