பிரபல மலையாள நடிகர் நிவின் பாலிக்கு நேர்ந்த அவமானம்.. அசிங்கப்படுத்திய தொகுப்பாளினி...

Report
743Shares

மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்பவர் நிவின் பாலி, இவர் "மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப்" எனும் படத்தின் மூலம் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தமிழில் "நேரம்" படத்தின் மூலம் அறிமுகமகிருந்தார், இப்படம் தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாகியிருந்தது. இதன்பின் இவர் நடிப்பில் தமிழில் வெளியான பிரேமம் திரைப்படம் மிக பெரிய அளவில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் தற்போது நிவின் பாலி கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில் பங்குபெற்ற வீடியோ இணையதளத்தில் வைரல்கியுள்ளது. அதில் தொகுப்பாளினி நடிகர் நிவின் பாலியை துல்கர் சல்மான் என அழைத்துள்ளார்.

இதை கிண்டலடித்து சமூக வலைத்தளவாசிகள் இணையதளத்தில் பரப்பி வருகின்றனர்.