த்ரிஷாவுடன் சிவகார்த்திகேயன் நடித்த விளம்பரம், பலரும் பார்த்திராத வீடியோ இதோ

Report
54Shares

சிவகார்த்திகேயன் இன்று உச்சத்தில் இருக்கும் நடிகர். ஆனால், அவர் இந்த உயரத்தை அடைய கடுமையாக உழைத்தார்.

ஒரு நகைச்சுவை கலைஞனாக தன் வாழ்க்கையை தொடங்கி, தொகுப்பாளராக வெற்றிக்கொடி நாட்டி, ஹீரோவாக விஸ்வரூபம் எடுத்து நிற்கின்றார்.

இவர் ஆரம்பக்காலத்தில் ஒரு சில குறும்படங்கள் மற்றும் விளம்பரங்களில் நடித்து வந்தார். அதே நேரத்தில் வேலைக்காரன் படத்திற்கு பிறகு இனி விளம்பர படங்களிலேயே நடிக்க மாட்டேன் என்றும் அவர் உறுதியளித்தார்.

அந்த வகையில் இவர் ஆரம்பத்தில் த்ரிஷாவுடன் நடித்த விளம்பரம் ஒன்று 90ஸ் கிட்ஸ் எல்லோருக்கும் தெரிந்திருக்கும்.

ஆனால், 2K கிட்ஸ் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை, இந்த விளம்பரத்தை பார்க்காதவர்களுக்காக இதோ...

2221 total views